ஜோசப் ஃப்ளேவில்…..
கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி சுமார் 16 ஆண்டு காலம் கோமாவில் இருந்துவிட்டு கண் விழிக்கும் போது, மாறிவிட்ட உலகத்தைப் பார்த்து பேந்த பேந்த விழிப்பார். அவரைப் போலவே, இங்கிலாந்து நாட்டில் கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற இ.ளை.ஞ.ர் ஒருவர் கொரோனா, ஊ ர ட ங்கு குறித்து எதுவும் தெரியாமல் விழித்து வருகிறார்.
இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான ஜோசப் ஃப்ளேவில். தீவிர விளையாட்டு வீ ர ரான ஜோசப், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1 – ம் தேதி இங்கிலாந்து நகரமான பர்டன் – ஆன் – ட்ரெண்ட் எனும் நகரத்தில் ஏற்பட்ட வாகன வி ப த்தி ன் போது ஜோசப் ஃப்ளேவில் ப டு காய மடைந்தார்.
மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோமோ நிலைக்குச் சென்றார். ஜோசப் ஃப்ளேவில் ம ரு த்து வமனையில் அனுமதிக்கப்பட்ட, அடுத்த ஒரு சில வாரங்களில் கொரோனா வைரஸ் ப ர வல் காரணமாக இங்கிலாந்தில் ஊ ர டங் கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்டோக் ஆன் ட்ரெண்டில் உள்ள ப ரா மரிப்பு மையத்தில் ஜோசப்பை சேர்த்த பெற்றோர், சி கி ச்சை செலவுக்குப் பி ர ச்சா ரம் செ ய் து நி தி தி ர ட்டினர்.
ம ரு த்து வ மனை யில் சி கி ச்சை பெற்றபோது இரண்டு முறை ஜோசப்புக்கு கொரோனா நோய்த் தொ ற்று ஏற்பட்டது. ஆனாலும், அவரது உ யிரு க்கு எந்த ஆ ப த்து ம் ஏ ற் படவில்லை. ஊ ரட ங்கு உத்தரவு காரணமாகப் பெற்றோரால் மகனுடன் தங்கியிருக்க முடியவில்லை. அதனால், அ டி க்க டி வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே ம க னைப் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் தான் சுமார் 11 மாத சி கி ச்சை க்குப் பிறகு ஜோசப்புக்கு நினைவு திரும்பத் தொடங்கியுள்ளது. கை, கால்களை அசைக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோர் மற்றும் ம ரு த்து வர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சிறிது சிறிதாகப் பதில் அளிக்கத் தொடங்கியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் மட்டுமே எட்டிப் பார்க்கும் பெற்றோர், கொரோனா நோ ய் த் தொ ற்று கு றித் தும், ஊர ட ங்கு உ த்த ர வு குறித்தும் கூறிய போது கோமாளி திரைப்படத்தில் கோமாவிலிருந்து க ண் வி ழி த்த ஜெயம் ரவியைப் போல பே ந் த பே ந் த மு ழி த்து ள்ளார் ஜோசப்.
இதையடுத்து அவருக்கு ம ரு த் துவ மனை ஊ ழி யர் களும், பெற்றோர்களும் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற நிகழ்வுகளை சிறிது சிறிதாகக் கூறத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து ஜோசப்பின் அத்தை, “ஊரடங்கு உத்தரவு குறித்த க தை களை ஜோசப் எப்போது பு ரி ந்து கொ ள்வா ர் என்று எனக்குத் தெரியவில்லை” என்று வ ரு த்த த்துடன் கூறியுள்ளார்.
ஜோசப் வி ப த்தி ல் சி க் கி கோமா நிலைக்குச் சென்ற பிறகு, இங்கிலாந்து நாட்டில் மட்டும் சுமார் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோ யா ல் பா தி க்க ப் பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உ யி ரிழ ந் து ள்ளது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி பள்ளிகள், பல் க லை க்க ழ கங்கள் மற்றும் வணிகத்தை மு டக் கி யுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைகீழாக மா றி யுள்ள உ லக மக்களின் வாழ்க்கை முறை குறித்து ஜோ சப் பு ரி ந்து கொ ள்ள சிறிது காலம் பி டி க்கு ம் என்றே ம ரு த் துவர்கள் தெரிவித்துள்ளனர்.