சர்க்கரை நோயாளிகளே உஷார் ! இந்த நான்கு பழங்களை மறந்து கூட சாப்பிடவே கூடாதாம்!!

775

நீரிழிவு நோயாளிகள்……….

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்க தங்கள் உணவை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

இன்றைய காலத்தில் பல மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றார். ஒரு நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும். அதில் முதல் இடம் பெறுவது உணவே ஆகும்.

அதிலும் பழங்கள் என்று வரும்போது அவை எல்லாமே இனிப்பு வகைகளாக இருப்பதால் எதனை சாப்பிடுவது என பலரும் குழம்புவதுண்டு.

அந்தவகையில் 2 நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாதா பழங்கள் என்னென்ன என்பதையும் சாப்பிட வேண்டிய பழவகைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.


சர்க்கரை நோயாளிகள் சில பழங்கள்
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் மாம்பழம், அன்னாசி, முலாம்பழம் மற்றும் வாழைப்பழங்கள்.

இந்த நான்கு பழங்களில் சர்க்கரை அதிகளவு நிறைந்துள்ளது. எனவே இவற்றை தவரிப்பது அவசியமானது ஆகும்.

உண்ணக்கூடிய பழங்கள்
செர்ரி

பீச்

பாதாமி

ஆப்பிள்

ஆரஞ்சு

பேரீச்சம்பழம்

கிவி

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு
நீரிழிவு நோயாளிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அவர்கள் தங்கள் புரத உட்கொள்ளலைக் கவனித்து, தினமும் ஒருவித உடற்பயிற்சியில் அவர்கள் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். தினமும் அரை மணி நேரம் சிறிய நடைப்பயிற்சியாவது மேற்கொள்வது நல்லது.