சாலை ஓரத்தில் திடீரென்று சு ருண்டு விழுந்த கனேடிய பெண்: வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சி செயல்!!

531

கனேடிய பெண்……..

காலை நடைப்பயணத்தின் போது வ.லிப்பு நோ.யா.ல் பா.தி.க்.கப்பட்டு சுருண்டு விழுந்த ஒரு கனேடிய பெண்மணி, அவரது வளர்ப்பு நாயால் உதவி பெற்ற ச.ம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த நாயானது தமது எஜமானியின் நிலையை உணர்ந்து உடனடியாக சாலை நடுவே சென்று போக்குவரத்தை நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது. ஒட்டாவா பகுதியை சேர்ந்த ஹேலி மூர் என்பவரே தமது வளர்ப்பு நாயால் அவசர ம ரு த்துவ உதவி பெற்று மீண்டுள்ளார். மார்ச் 16 அன்று தமது செல்ல நாயுடன் காலை நடைப்பயணத்திற்கு சென்றுள்ளார் ஹேலி மூர். அப்போது தி.டீ.ரெ.ன்று வ.லி.ப்பு நோ.யா.ல் பா.தி.க்கப்பட்டு, சாலை ஓரத்தில் அவர் சுருண்டு வி.ழு.ந்துள்ளார்.

இதை கவனித்த அவரது வளர்ப்பு நாய் Clover, துரிதமாக செயல்பட்டு சாலை நடுவே சென்று, வாகனங்களை வ.ழி.ம.றித்.துள்ளது. அப்போது அந்த வழியாக லொறியுடன் வந்த Dryden Oatway, தமது வாகனத்தை நி.று.த்தி உதவ முன்வந்துள்ளார். வாகனத்தை நி.று.த்தியது மட்டுமின்றி, தமது யஜமானிக்கு உதவி கிடைக்கிறதா என்பதையும் Clover ஒவ்வொரு நொடியும் உறுதி செ.ய்.துள்ளது.


இதனிடையே Dryden Oatway ம.ரு.த்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்து, அவர்கள் வந்து ஹேலி மூருக்கு முதலுதவி அளித்துள்ளனர். இந்த நிலையில், Clover ஹேலியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கும் பொ.ருட்டு, சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தகவல் அறிந்து அவர்களே ச.ம்.பவப்பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். ஹேலிக்கு தி.டீ.ரெ.ன்று எப்படி வ.லி.ப்பு நோ.ய் வந்தது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அவரது பெற்றோர், ஆனால் செல்ல நாய் Clover-ன் செயல் தங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.