சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி?.. கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!

882

பிரபல ரிவி தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல சிங்கராக பிரபலமடைந்தவர் தான் பிரகதி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது வசீகரமான குரலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி.


இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார்.

தற்போது கூட சில கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

@gopiskirts ??

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on