சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டரை வெளியிட்ட தம்பி கார்த்தி! பலரையும் கவர்ந்த பேன் மேட் டிசனை இதோ!!

1054

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படத்திற்காக அனைவரும் காத்திருந்த வேளையில் எதிர்பாராத விதமாக வந்த கொரோனா சினிமா துறையை முடக்கி போட்டுவிட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இறுதி சுற்று பட புகழ் சுதா கோங்ரா இயக்கியுள்ள இப்படத்தின் மீது எதிர்பார்ப்பின் இருப்பினும் படம் தள்ளிப்போனது கவலையான ஒன்றே. ஊரடங்கிற்கு பின் படம் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

சூர்யாவுடம் அடுத்தடுத்து படங்களில் இணைந்துள்ளார். ஹரியின் இயக்கத்தில் அருவா படம் அதீத கவனத்தை பெற்றுள்ளது.


சூர்யாவுக்கு இம்மாதம் 23 ம் தேதி பிறந்தநாள் வருகிறது. இதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை உருவாக்க அதை சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

போஸ்டர் இதோ..