சோழவரம் அருகே உறவினர்கள் பிரசவம் பார்த்ததால் தாய்-சேய்க்கு நடந்த ச ம்பவம்!!

525

பூஜா………..

எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூ ளையில் ஒடிசாவை சேர்ந்த வ.ட.மா.நில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இதில் கோபு என்பவரது ம.னை.வி பூஜா நிறைமாத க.ர்.ப்.பிணியாக இருந்த நிலையில் தி.டீ.ரென அவருக்கு பிரசவ வ.லி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை உடனடியாக ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்து செல்லாமல் செங்கல் சூ.ளை.யி.லேயே உ.ற.வி.னர்கள் பி.ர.ச.வம் பார்த்ததில் பூஜா உ.யி.ரி.ழந்தார்.


மேலும் பெ.ண் சி.சு.வும் உ.யி.ரி.ழ.ந்த நிலையில் பி.ற.ந்.துள்ளது. தகவல் அறிந்த போ.லீ.சா.ர் இருவரது உ.ட.ல்.க.ளையும் பொன்னேரி அ.ர.சு ம.ரு.த்.து.வ.மனைக்கு அனுப்பி வைத்தனர்.