சாக்ஷி அகர்வால்..
நடிகை சாக்ஷி அகர்வால் படங்கள் நடித்து மிகவும் ஆக்டீவாக இருக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்களில் செம பிஸியாக இருக்கிறார்.
அதனை அவரது இன்ஸ்டா பக்கம் சென்றாலே உணரலாம், எப்போதும் இன்ஸ்டா பக்கம் சென்றாலும் ஏதோவது புதிய போட்டோ ஷுட் புகைப்படங்களாகவே உள்ளது.
அப்படி இப்போதும் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். ஜிம் ஒர்க் அவுட் செய்யும் போது அந்த உடையில்,
அவர் ஒரு போட்டோ வெளியிட லைக்ஸ் குவித்து வருகிறது. இதோ ஜிம் உடையில் அவர் வெளியிட்ட போட்டோ..
View this post on Instagram