ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அழகை காட்டிய அமிர்தா ஐயர்.. புகைப்படம் இதோ!!

110

அமிர்தா ஐயர்..

கடந்த 2018 -ம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படைவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.

இப்படத்திற்கு பின் சினிமாவில் பெரிய பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் பிகில் படத்தில் தென்றல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அமிர்தா ஐயர் சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.


தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.