தங்கைக்கு..
பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது தங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்காக பயனர்கள் தினமும் ஏகப்பட்ட வீடியோக்களை பகிர்கிறார்கள்.
அந்த வகையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய தங்கைகளை மார்பில் சாய்த்து கொண்டு தாலாட்டும் காணொளியொன்று பகிரப்பட்டுள்ளது. இந்த காணொளியை பார்க்கும் போது சகோதரத்துவம் உணர்த்தப்படுகின்றது.
குடும்பத்திலுள்ள அனைவரும் ஏதோவொரு வகையில் குடும்பத்திலுள்ளவர்கள் மீது அன்பாக இருப்போம். இப்படியான காட்சியொன்று தான் நெட்டிசன்களின் நெஞ்சங்களை வருடியுள்ளது.
மேலும் குழந்தையின் முகத்தை பார்க்கும் போது மாதக்கணக்குள்ள குழந்தை என தெரியவந்துள்ளது. சமூகத்திற்கு தேவையான இது போன்ற காணொளிகளை பகிர்வதால் சமூகத்தில் ஏதோவொரு வகையில் மாற்றங்கள் ஏற்படும் என சமூக வலைத்தள பயனர்கள் நம்புகிறார்கள்.
இந்த காணொளி மனிதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அத்துடன் ஆயிரக்கணக்கான பயனர்களின் கவனங்களை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram