தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் : உலக சுகாதார அமைப்பின் தி டீ ர் அறிவிப்பு!!

348

தடுப்பூசி…

பிரித்தானியா அதன் த டு ப்பூ சி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வ லி யு று த்தியுள்ளது. மிக வேகமாக அதிகமான கொ.ரோ.னா த.டு.ப்.பூ.சி.களை ம.க்.க.ளுக்கு செலுத்திவரும் நாடுகளில் பிரித்தானியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில், பிரித்தானியா, நாட்டில் மிகவும் பா.தி.க்.கப்.பட.க்கூ.டி.யவர்கள் அனைவருக்கும் முதல் கட்டமாக 2021 பெப்ரவரி 15ம் திகதிக்குள் த.டு.ப்.பூ.சி.களை வழங்கி மு.டி.க்.கவு.ள்ளது.

அதே சமயம், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் இலையுதிர் காலத்திற்குள் த.டு.ப்பூ.சி.யின் முதல் டோஸை வழங்கிவிட வேண்டும் என அறிவித்திருந்தார்.


இந்நிலையில், மிகவும் பா.தி.க்.க.ப்ப.ட.க்.கூ.டி.ய.வர்களுக்கு த.டு.ப்.பூ.சி செ.லு.த்.தியதும், பிரித்தானியா அதன் தடுப்பூசி தி.ட்.ட.த்.தை இ.டை.நி.று.த்த வே.ண்.டும் என உலக சுகாதார அமைப்பு வ.லி.யு.று.த்.தியுள்ளது.

ஏனெனில் ஏனைய வளர்ந்துவரும் நாடுகளுக்கும் த.ட்.டுப்.பா.டு இ ன்றி த.டு.ப்பூ.சி.கள் நேரத்துக்கு கிடைக்க உதவியாக இருக்கும் என்பதனால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று த.டு.ப்.பூ.சி திட்டத்தில் மு ன்னற்றம் அடைந்துவரும் ஒவ்வொரு நாட்டையும், முதல் ஒன்பது முன்னுரிமைக் குழுக்களுக்கு த.டு.ப்.பூ.சி போட்டவுடன் இ டைநி று த்தம் செ ய் யவேண்டி வ லி யு று த்திவருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.