தண்ணீர் சொட்டி தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா!!

124

வேதிகா…

தமிழ் சினிமாவில் முனி திரைப்படத்தில் அறிமுகமானவர் வேதிகா.அந்த படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர்,பிகினியில் கடலினுள் நீர் சொட்ட சொட்ட அழகாக தொடை காட்டும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முனி படத்தில் தனது தடத்தை பதித்த வேதிகா, சிம்புவுடன் காளை படத்தில் குட்டி பிசாசாக ஆட்டம் போட்டார். மேலும், சித்தார்த்துக்கு ஜோடியாக காவியத்தலைவன் திரைப்படத்தில் அனைவரும் மெச்சும்படி நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து, அதர்வாவுடன் பரதேசி படத்தில் புகழின் உச்சத்திற்கு சென்றார் வேதிகா.

என்னத்தான் அனைவரும் ரசிக்கும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தாலும், வேதிகாவுக்கு தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது. இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.


தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார். வினோதன் திரைப்படத்திலும், ஜங்கில் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, கடலினுள் ஊஞ்சல் கட்டி பிகினியில் தொடை காட்டி புகைப்படத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் மலைபோல் குவித்து வருகின்றன.