மகாபிரபு…
வாயெல்லாம் பல்லாக சும்மா… என்று நமுட்டு சிரிப்புடன் குறுக்கு சந்தில் நிற்கும் இவர்தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அ.டி.மையான ஆட்டோ ஓட்டுனர் மகாபிரபு..!
தென்காசி மா.வ.ட்டம் திருவேங்கடம் அடுத்த ஆவுடையாபுரத்தை சேர்ந்த மகாபிரபு, ஆட்டோவில் சவாரி கிடைக்காத நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஏதாவது வீடியோக்களையோ அல்லது தனது புகைபடங்களை யோ வைப்பதையோ வ.ழ.க்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் நாம் செ.த்.துப் போனால் எத்தனை பேர் நம் மீது அனுதாப்படுகின்றனர் என்பதை அறிந்து கொ.ள்.ள தனக்கு தானே கண்ணீர் அ.ஞ்.சலி போஸ்டர் ஒன்றை த.யா.ர் செ.ய்.துள்ளார்.
அந்த க.ண்.ணீர் அஞ்சலி போஸ்டரை தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்த அடுத்த நொடியே ஆட்டோ ஓட்டுனரின் கிளாஸ் மேட்ஸ் நண்பர்கள் அவரது செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு உனக்கு ரோசாப்பு மாலை வாங்கி வரனுமா ? இல்லை மல்லிப்பூ மாலை வேணுமா ? என்று கேட்டு கலாய்த்து விட்டுள்ளனர்
சும்மா டைம்பாஸுக்கு க.ண்.ணீர் அ.ஞ்.சலி போஸ்டர் வைத்ததாகவும், அதில் ஒரு என் ஜாய் மெண்ட் இருப்பதாகவும் கூறி கேள்வி எழுப்பியவர்களின் வாயை அடைத்தார் அந்த வி.ப.ரீத ஸ்டேட்டஸ் மகாபிரபு..!
இந்த க.ண்.ணீர் அ.ஞ்.சலி ஸ்டேட்டஸ் விவரம் அறிந்து உள்ளூர் காரர்கள், கேட்ட போதும் மகாபிரபு அதே எ.க.த்.தாளத்துடன் தான் பதில் அளித்தார்