கிரண் ரத்தோட்..
தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட்.
சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார்.
தற்போது மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண். இனிமேல் அதெல்லாம் கிடையாது என்று கூறும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற 7 நாளில் எவிக் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
வீட்டிற்கு வந்தது முதல் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். தற்போது வெறும் உள்ளாடையுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.
View this post on Instagram