தன் உ டல்நி லை குறித்து இ.ற.ப்.பதற்கு சில நாட்கள் முன் தலையில் கட்டுடன் மரடோனா பேசிய வீடியோ வெளியானது!

361

மரடோனா…

ம றை ந்த அர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் மரடோனா இ.ற.ப்.பதற்கு சில நாட்களுக்கு முன் தலையில் க.ட்.டுடன் பேசிய வீடியோவை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் 2020-ல் மரடோனா மா.ர.டை.ப்.பா.ல் கா.ல.மா.னார். அவரது ம.றைவு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு பே.ர.தி.ர்.ச்சி.யை ஏ.ற்.ப.டு.த்தி.யது. இ.ற.ப்ப.த.ற்கு சில நாட்களுக்கு முன் மரடோனாவுக்கு இ.ர.த்.த உ.றை.வை அ.க.ற்ற மூ ளை அ.று.வை சி.கி.ச்.சை செ.ய்.ய.ப்.பட்டது.

மரடோனா ம.றை.ந்து மாதங்கள் க.ட.ந்துவிட்ட போ.தி.லும், தற்போதும் மரடோனா ம.ர.ண.ம் தொ டர்பான ச.ர்.ச்.சை நீ.டி.த்.து வ.ரு.கிறது. இந்நி.லையில், இ.ற.ப்..ப.தற்கு சில நாட்களுக்கு முன் மரடோனா பேசிய வீடியோவை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.


அதில், மூளை அ.று.வை சி.கி.ச்.சை.க்கு பி ன் த லை யில் க.ட்.டுடன் சமையல் அறையில் அமர்ந்திருக்கும் மரடோனா, தனக்கு அ.று.வை சி.கி.ச்.சை செ.ய்.த ம.ரு.த்துவர் Leopoldo Luque-யிடம் உரையாற்றுகிறார்.

தான் நலமாக இருப்பதாக கூறும் மரடோனா, நெருக்கமான தருணங்களை நான் விரும்பவில்லை என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நான் நல்ல மனிதர்களுடன் இருக்கும்போது எனக்குளிருந்து வெளியே வருகிறேன் என கூறுகிறார்.

மரடோனா ம.ர.ண.த்.தி.ற்கு அ.று.வை சி.கி.ச்.சை செ.ய்.த ம.ரு.த்.துவர் Leopoldo Luque தான் காரணம் எனவும் கு.ற்.ற.ம்.சா.ட்.ட.ப்.பட்டது. எனினும், சி.கி.ச்.சை.யில் எந் தவித த.வ.றும் ந.ட.க்கவில்லை என கு.ற்.ற.ச்சா.ட்.டை ம.ரு.த்துவர் Leopoldo Luque ம.று.த்.து.ள்ளார்.