தன் குடிமக்களில் ஒருவருக்கு கூட கொ.ரோ.னா தொ.ற்.றாத 10 நாடுகள்: ஒரு ஆ ச் சரிய செய்தி!

355

கொ ரோனா தொற்றாத நாடுகள்…

உலகம் முழுவதும் இதுவரை 95 மில்லியன் மக்களுக்கு கொ.ரோ.னா தொ.ற்.றி.யு.ள்ள நிலையில்,

தன் நாட்டு மக்களில் ஒருவருக்கு கூட கொ.ரோ.னா தொ.ற் றா த 10 நாடுகள் உள்ளன என்னும் ஆ ச் சரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் பசிபிக் மகா சமுத்திரத்தில் தீவுகளாக அமைந்துள்ள அந்த நாடுகள், கொ.ரோ.னா ப.ர.வ.ல் கு றி த்து தகவல் தெரியவந்ததுமே எ ல் லைகளை மூ டு வது, நாட்டிற்குள்


வருபவர்களை த னி மைப்படுத்துவது என க.டு.மை.யா.ன க.ட்.டு.ப்.பா.டுகளை அ.வ.ச.ர அ.வ.ச.ர.மாக வி.தி.த்.து.ள்ளன. சில நாடுகள் ஊ.ர.ட.ங்.கை கூட அ.றி.வி.த்துள்ளன.

அப்படி சரியான ந ட வ டி க்கைகளை உ.ட.னடியாக எடுத்து தன் குடிமக்களை கொ.ரோ.னா அ ணு காமல் பா.துகா.த்துக்கொ.ண்.ட அந்த நாடுகள்:

  • Tuvalu
  • Tonga
  • Tokelau
  • Saint Helena
  • Pitcairn Islands
  • Cook Islands
  • Kiribati
  • Nauru
  • Niue
  • Palau