தற்கொலை செய்யப்போவதை ஒரு வாரத்திற்கு முன்பே சூசகமாக கூறிய சுஷாந்த்..! இறுதியாக போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு..! இது தான் காரணமா..?

1214

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(34) தனது வீட்டில் தூ க்குமா ட்டித் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியாக நடித்து உலகளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சமீபத்தில் தான் அவரது முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான் மாடியில் இருந்து குதித்து த ற்கொ லை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

1986ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பாட்னாவில் பிறந்த இவர் சின்னத்திரை மூலமாக பிரபலமாகி பின்பு “கை போச்சே” படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர். கை போச்சே, பிகே, ரபாட்டா படங்களில் நடித்த இவர், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். தோனியுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் வைரலானது. தற்போது இவரது ம ரணம் திரையுலகத்தை மட்டுமின்றி தோனி ரசிகர்களையும் உடைந்து போக செய்துள்ளது.

இந்நிலையில், இன்று 34 வயதான இந்த இளம் பாலிவுட் நடிகர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூ க்கில் தொ ங்கிய நிலையில், க ண்டெடுக்க ப்பட்டுள்ளார். பொலிசாரின் விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பி ரச்னை களைச் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், க டுமை யான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். மேலும் படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சுசாந்த் தன்னை சுற்றி இருக்கும் நபர்களிடம் அதிகமாக கோ பமா க நடந்து கொண்டிருக்கிறார்.


இதனால் அவரிடம் இருந்த பல ஊழியர்கள் அவரை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதோடு சுசாந்தின் மோசமான வாழ்க்கை முறையால் அவர் வசிக்கும் அடுக்குமாடி வீட்டிலிருந்து அவரை காலி செய்ய கேட்டு கொள்ளப்பட்டிருந்தார். இந்த நிலையில் தான் த ற்கொ லை முடிவை எடுத்துள்ளார், இது குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக- ஒரு கோடி இன்ஸ்ட்கிராம்ஃபாலோவர்களை கொண்ட இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு சோகமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “கண்ணீர் துளிகளில் கடந்த கால நினைவுகள் ஆவியாகின்றன. முடிவில்லாத கனவுகளில் புன்னகைகளும், விரைவான வாழ்க்கையையும் செதுக்கப்படுகின்றன. இந்த இரண்டுக்கும் நடுவே வாழக்கை நகர்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் ஹெட்டரை மாற்றி புதிய புகைப்படம் ஒன்றை வைத்துள்ளார் சுஷாந்த். அந்த ஹெட்டரில் உள்ள புகைப்படம் டச்சு-வை சேர்ந்த “வின்சென்ட் வேன் கோஹ்” என்பவரால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை, கடந்த ஜூலை 27,ம் தேதி 1890-ம் ஆண்டு வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரையும் போது கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்த ஓவியத்தை வரைந்து முடிந்த பின் ஓவியத்தின் பெயின்ட் காய்வதற்குள் தன்னுடைய து ப்பாக் கியை வைத்து தன்னை தானே சு ட்டு த ற்கொ லை செய்துகொண்டிருக்கிறார் இந்த வின்சென்ட் வேன் கோஹ். இதன் மூலம் தான் கடுமையான மனஅழுத்தத்தில் இருப்பதையும், த ற்கொ லை செய்து கொ ள்ளப்போ வதையும் சூசகமாக முன்கூட்டியே தெரிவித்துள்ளார் சுஷாந்த் என்று ரசிகர்கள் கடும் அ திர்ச் சியில் உறைந்து போயுள்ளனர்.