திடீரென இ ளம் பெண்ணின் காரில் ஏறிய நபர் செ ய்த மோ.ச.மான செயல்!!

479

கனடாவில்..

கனடாவில் படிப்பை முடிந்து சொந்தமாக தொழில் ஒன்றைத் துவக்கும் ஆசையிலிருந்த ஒரு இ.ள.ம்.பெ.ண்.ணின் கனவு, சம்பந்தமே இல்லாத ஒருவரால் துவங்கும் முன்பே முடிந்துபோனது.

Manitobaவைச் சேர்ந்த Brittany Bung (19) உணவகம் ஒன்றில் வேலை செ.ய்.து.வந்தார். சமையல் கலை பயின்று, சொந்தமாக காபி ஷாப் ஒன்றைத் துவங்குவதுதான் அவரது கனவு.

அன்று வேலைக்கு புறப்பட்ட Brittany, பெட்ரோல் நிரப்புவதற்காக தனது காரை பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு சட்டை அணியாத இ.ளை.ஞ.ர் ஒருவர் பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் த.கராறு செ.ய்.து.கொ.ண்டிருந்திருக்கிறார்.


Brittanyயின் காரைக் கண்டதும், சட்டென அவரது காரில் ஏறிய அந்த இ.ளை.ஞர், க.த்.தி.யை.க் கா.ட்டி மி.ர.ட்.டி காரை கிளப்பச் சொல்ல, ப.யந்துபோன Brittanyயும் காரைக் கிளப்பியிருக்கிறார். சற்று தூரம் சென்றதும், தி.டீ.ரெ.ன அந்த இ.ளை.ஞர் Brittanyயை ச.ர.மா.ரி.யா.க க.த்.தி.யா.ல் கு.த்.தி.யி.ரு.க்.கி.றா.ர்.

மு.க.ம், க.ழு.த்.து, மா.ர்.பு என பல இடங்களில் க.த்.தி.க்.கு.த்.து விழ, கைகளால் த.டுக்கும்போது, கைகளிலும் பல க.த்.தி.க்.கு.த்.து.க.ள் வி.ழுந்துள்ளன Brittanyக்கு. ப.டு.கா.ய.ம.டை.ந்.த நிலையிலும், காரிலிருந்து இ.ற.ங்கிய Brittany அ.வ.சர உதவியை அழைத்துள்ளார்.

ஆனால், ம.ரு.த்.து.வமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உ.யி.ர் பி.ரிந்துவிட்டிருக்கிறது. இதற்கிடையில், Brittanyயை க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய இ.ளை.ஞ.ர் பெயர் Jordan Belyk (24) என்று தெரியவந்துள்ளது. 12 வயதில் தன் கண் முன்னே தன் தாய் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.தை.க் கண்ட Jordan, க.டு.மை.யான போ.தை.க்.கு அ.டி.மை.யா.கி.யி.ரு.க்.கி.றா.ர்.

தன்னுடைய போ.தை.யா.ல் ஒ.ரு உ.யி.ர் ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.கி.வி.ட்.ட.தை அறிந்து, தான் வ.ரு.ந்.துவதாக தெரிவித்துள்ளார் Jordan.

ஆனால், அவரது வ.ரு.த்தம், போன உ.யி.ரை திரும்பக் கொண்டு வந்துவிடுமா என்ன? வ.ழ.க்கு தொடர்கிறது, அவருக்கு 12 முதல் 15 ஆண்டுகள் வரை சி.றை.த் த.ண்டனை வ.ழ.ங்.குமாறு ச.ட்.ட.த்.தரணிகள் கோரியுள்ளார்கள். தீர்ப்பை, மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒ.த்.தி.வைத்துள்ளார் நீ.தி.பதி.