ட்விட்டர்…
ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க கேபிடல் க.ல.வ.ர.த்.து.க்.கு தொ.ட.ர்புடைய 70,000 கணக்குகளை இ.டை நீ.க்.க.ம் செ.ய்.து.ள்.ளதாக அறிவித்துள்ளது.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அ.ங்.கீ.க.ரி.ப்பதற்கு எ.தி.ர்.ப்.பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் திகதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆ.த.ர.வா.ள.ர்கள் நாடாளுமன்ற வளாகத்தை மு.ற்.று.கை.யி.ட்.டு பெ.ரு.ம் க.ல.வ.ர.த்.தி.ல் ஈ.டு.ப.ட்.டனர்.
நாடாளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வ.ர.லாற்றுமிக்க க.ல.வ.ர.த்.தி.ல் ஒரு கேபிடல் கா.வ.ல் அ.தி.கா.ரி உட்பட 5 பேர் உ.யி.ரி..ழ.ந்.த.ன.ர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சே.த.ப்.ப.டு.த்.த.ப்.ப..ட்ட.து.
ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவி பிரமாணம் செ.ய்.ய.வுள்ள நிலையில், அதே நாளில் அல்லது அதற்குறப்பட்ட நாட்களில் மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் க.ல.வ.ர.த்.தி.ல் ஈ.டு.ப.ட.லா.ம் என்று எஃப்.பி.ஐ எ.ச்..ச.ரி.த்.து.ள்.ளது.
இந்நிலையில், QAnon உள்ளடக்கத்தைப் ப.கி.ர்.வ.த.ற்கு மு.த.ன்மையாக அர்ப்பணிக்கப்பட்ட 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை த.ற்.கா.லி.க.மாக நி.று.த்.தி.யுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் திங்கட்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, QAnon உள்ளடக்கத்தைப் பகிர்ந்த கணக்குகளை முற்றிலுமாக நீக்குவதாக கூறியதையடுத்து, சில காரணங்களுக்காக 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக மு.ட.ங்.கி.யு.ள்.ள.து.
கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீ.க்.கி.ய.தையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் க.டு.மை.யாக வீ.ழ்.ச்.சி.ய.டை.ந்து, சந்தை மதிப்பில் 5 பில்லியன் டொலர்களை இ.ழ.ந்.தது.
இதற்கிடையில், அமேசான் நிறுவனமும் QAnon தொடர்பான அனைத்து பொருட்களையும், தயாரிப்புகளையும் வி.ற்.பனைக்கு த.டை செ.ய்.ய.வுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.