தில்லு இருந்தால் லைவ் என்னிடம் வாடி… வனிதாவை விடாமல் துரத்தும் சூர்யா தேவி! வெளியான பல உண்மைகள்!!

1043

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நேற்றைய தினத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை மரியாதை இல்லாமல் மிகவும் தவறாக பேசி காணொளியினை வெளியிட்டிருந்தார்.

இதற்கு மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரபலங்களும் ஆவேசமடைந்து வருகின்றனர். அவ்வாறு வரும் பிரபலங்களையும் விட்டுவைக்காத வனிதா அவர்களையும் பயங்கரமாக சாடி வருகின்றார்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் வனிதாவை தில்லு இருந்தா என்னிடம் லைவ்ல வாடி என்று சூர்யா தேவி பரபரப்பாக காணொளியினை வெளியிட்டிருந்தார். ஏற்கெனவே வனிதாவால் காவல்நிலையம் வரை சென்ற சூர்யா தேவி வனிதாவை மீண்டும் விடாமல் கிழித்து தொங்கவிட்டு வருகின்றார்.


தற்போது இந்த சூர்யா தேவி குறித்து நாஞ்சில் விஜயன் வேறொரு நபரிடம் பேசிய ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. குறித்த ஆடியோ இதோ…