தி டீரென ஒருவர் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? எ ச் சரிக்கை தகவல்!!

935

இ றைச்சி……….

இ றை ச்சி என்றால் பலருக்கு அ.தீ.த பி.ரி.யம் உண்டு. ஆனால் அதில் இருக்கும் கெ.ட்.ட கொ.ழு.ப்புகளால் பல நோ.ய்.க.ளுக்கு ஆளாகின்றனர்.

அசைவ பிரியர்களுக்கு, தினமும் ஏதாவது ஓர் அசைவ வகை உணவு இல்லாமல் போனால், ஒரு வாய் உணவுகூட உள்ளே இ.ற.ங்.காது. ஆனால், மா.றி.வரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒ.து.க்கி வைப்பதே நல்லது. ஒருவர் .தி.டீ.ரென இ.றை.ச்.சியை சாப்பிடுவதை கைவிட்டால் என்னென்ன பக்.கவி.ளை.வுகள் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்..

உ டல் சூ.டு மற்றும் உ டல் சூ.டு காரணமாக ஏற்படும், சூ.ட்டுக் கொ.ப்பளம், வா.ய்ப்பு ண் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம். இறை.ச்.சி சாப்பிடுவதை நி.று.த்.தும்போது, முதலில் உடலின் எடை 3 அல்லது 4 கிலோ வரை குறைய வா.ய்.ப்புள்ளது.

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் க ல் லீரலில் பா தி ப்பு ஏற்படும். பெண்குழந்தைகள் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், சிறு வயதிலேயே பருவம் எய்தும் நிலை உண்டாகும். மூன்றில் இருந்து ஐந்து கிலோ வரை உடல் எடை கு றைய வா ய்ப்புகள் உள்ளது


24% இதய நோய் ஏற்படும் விகிதம் குறையும். இ றை ச்சியில் அதிக புரதசத்து இருக்கிறது, இதனால், உடலில் பு.ர.தச்சத்து கு.றைபாடு ஏற்படலாம்.

ஆ.ட்டு இ றைச்சியில் கொ ழுப்பு அதிகம். எனவே அதைத் த வி ர்க்கும்போது, உடலில் சேரும் கொழுப்பின் அளவு குறையும். செரிமான கோளாறுகள் குறையும், செரிமான மண்டலமா இலகுவாகும்.

உட.ல் த.சை.கள் வ.லு.வ.டைய பு ர தச்சத்து மிகவும் அவசியம். இறைச்சி சாப்பிடுவதை நி.று.த்.தும்போது பு ர தச்சத்து கு றைய வாய்ப்புள்ளது. பு ர தச்சத்து நி.றை.ந்த சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.