தி டீரென மஞ்சள் நிறமாக மாறிய நபர் : மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்!!

375

சீனாவில்…

சீனாவில் ஒருவரின் தோல் நிறம் தி.டீ.ரெ.ன மஞ்சள் நிறமாக மா.றி.ய.தால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொ.ண்.டு செ.ல்.ல.ப்பட்டார்.

Du என்று அழைக்கப்படும் அந்த நபரை ப.ரி.சோ.தி.த்.த ம.ரு.த்.துவர்கள், அவரது உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதைக் கண்டறிந்தார்கள். அவற்றில் ஒன்று பு.ற்.று.நோ.ய்க்.க.ட்டி.

அந்த கட்டி அவரது கணையத்தில் இருந்ததால், அது அவரது பி.த்.தநீ.ர் வெ.ளி.யே.றுவதைத் த.டு.த்.துக்கொ.ண்.டி.ரு.ந்.தி.ரு.க்கிறது. ஆகவே, பி.த்.த.நீ.ர் வெ.ளி.யே.றா.ததால்தான் அவரது உடல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.


தற்போது, ம.ரு.த்.து.வர்.கள் அந்த இரண்டு கட்டிகளையும் அ.க.ற்.றி.யி.ருக்கிறார்கள். அந்த க.ட்.டி.களுக்கு கா.ர.ணம், Du 30 ஆண்டுகளுக்கும் மே.லா.க கு.டி.கா.ர.ரா.க இ.ரு.ந்.த.து.ம், பு.கை.பி.டி.த்.த.து.ம்தான்.

ஆகவே, த.ய.வு செ.ய்.து ம.து.வை.யு.ம் பு.கை.ப்.பி.டி.த்.த.லை.யும் நி.று.த்.து.மாறு ம.ரு.த்து.வர்கள் Duவை கே.ட்டுக்கொ.ண்.டு.ள்.ளா.ர்கள். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கட்டிகள் அ.க.ற்.ற.ப்பட்டதும் Duவின் தோல் நிறம் சா.தா.ர.ண.மாகிவிட்டது என்பதுதான்.