துருக்கியில் மலை உச்சியில் நின்று ஆ ப த்தான நிலையில் புகைப்படம் எடுத்த காதல் ஜோடி!!

438

துருக்கி……..

து.ரு.க்கி.யில் கா.த.ல் ஜோ.டி ஆ.ப.த்.தா.ன மு றை யில் ம.லை உ.ச்.சியி.ல் நின்றிருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் த ரை ப்ப கு திக்கும்,

கு.ன்.று.க்கும் இடையே சொ ற்ப இடைவெளியை பயன்படுத்தி போட்டோகிராபரின் நேர்த்தியால் பு கை ப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மலை உச்சியில் நின்று பெண்ணின் கையை நபர் ஒருவர் பிடித்து தொங்கியவாறு நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.


இந்த புகைப்படம் உண்மையிலேயே எடுக்கப்பட்டதா, போட்டோஷாப் செய்யப்பட்டதா என வி வா தம் எழுந்த நிலையில், சிறிய அளவிலான குன்றை மலை உச்சிபோல் சித்தரித்து, குன்றுக்கு கிழே இருக்கும் தரைப்பகுதி தெரியாதவாறு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.