குழந்தை……
குழந்தை ஒன்று தூக்கத்தில் அழுதுகொண்டு கையில்Tablet வைத்து விளையாடுவது போன்று காணப்பட்ட காட்சி ஒட்டுமொத்த அம்மாக்களையும் அதிர வைத்துள்ளது.
இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கையில் செல்போன் மற்றும் டேப்லெட் இவற்றினைக் கொடுத்துவிட்டு தனது வேலையை தடையில்லாமல் செய்து வருகின்றார்.
இவ்வாறு கையில் எதாவது ஒன்று கிடைத்துவிட்டால் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் குழந்தைகள் அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.
பெற்றோர்கள் தங்களது சுயநலனுக்காக செய்யும் இந்த செயல் பாரிய விளைவினை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது இந்த காட்சி.
குறித்த காட்சியில் சிறுவன் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அழுதுகொண்டு தனது கையில் டேப்லெட் வைத்து விளையாடுவதாக நினைத்து தன்னை அறியாமல் ஆக்ஷன் செய்கின்றார்.
இந்த அதிர்ச்சி காணொளி ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.
The baby cried in his sleep and made movements as if he had a tablet in his hand. These moments caused anxiety in the parents.pic.twitter.com/nUyxWz2ZBO
— CCTV IDIOTS (@cctvidiots) June 23, 2023