தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போ.தை.ப் பொ.ரு.ள் ப.றி.மு.தல்!! அ.தி.ர்ச்சியூட்டும் ச.ம்.பவம்!!

456

பிரேசில்……..

பிரேசில் நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு க.ட.த்.தி வரப்பட்ட1000 கோடி ரூபாய் மதிப்புள்ள கொ.கை.ன் போ.தை.ப் பொ.ருள் ப.றி.மு.தல் செ.ய்.ய.ப்பட்டது.

மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகம் வழியாக வந்த அந்த கப்பலில் போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.தி,

வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து அதிகாரிகள் கப்பலை சோ.த.னை.யி.ட்டபோது, மரத்தடிக்கு இடையே இருந்த கருப்பு நிற பையில் 300 கிலோ கொ.க்.கை.ன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு, சு ங்க இலாகா துறையினர் மற்றும் கியூ பிரிவு போ.லீ.சா.ர் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.