தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்..
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் Zindziwa Mandela காலமானார்.
தனது 59 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெல்சன் மண்டேலாவுக்கு 6 பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவது மகள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.