சுப்பிரமணி…
மனைவி கொடுத்த 40சவரன் நகை, 4லட்சம் பணத்தை வைத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்த சேதுமாதவன்,
கடையில் வேலை பார்த்து வரும் பெண்ணோடு த.கா.த உ.றவில் இருந்ததாக கூறப்படுகிறது.
அத்தோடு, தந்தை சுப்பிரமணி மூலம் மனைவி அனுபவித்த பா.லி.யல் து.ன்.புறுத்தல்களையும் சேதுமாதவன் கண்டுகொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து இந்துமதி பல்லடம் போ.லீசில் புகாரளிக்கவே, அவர்களின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்க ம.று.த்த இந்துமதி,
தனது கணவர் மற்றும் மாமனார் மீது வ.ழ.க்.குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.