நாயுடன் காதலரை சந்திக்க சென்ற பெண்… இரண்டு வாரங்களுக்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி!!

559

அமெரிக்கா…………

அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு கா.த.ல.னை சந்திக்க செல்வதாக கூறி சென்ற பெ.ண் ஒருவர் ஏ.ரி.யில் இருந்து ச.ட.ல.மாக மீ.ட்.கப்.ப.ட்டுள்ளார். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த 41 வயது Sinead Lyons என்பவரே நியூ ஹாம்ப்ஷயர் ஏ.ரி.யி.ல் இருந்து ச.ட.ல.மாக மீ.ட்.க.ப்ப.ட்டுள்ளார்.

க.டு.ம் ப.னி.ப்.பொ.ழி.வால் உறைந்து போ.ன ஏ.ரி.யின் ஒரு பகுதியில், அவர் த.வ.றி வி.ழு.ந்.தி.ருக்கலாம் என்றே பொ.லி.ஸ் த.ர.ப்பு ந.ம்.புகிறது. வெள்ளிக்கிழமை மதியம் 2.20 மணியளவில், சிறப்பு குழுவினரின் உதவியுடன், கு.றி.த்த பெ.ண்.ணின் உ.ட.லை அ.தி.கா.ரிகள் மீ.ட்.டுள்.ளனர்.

அவர் வெளியே செல்லும் போது கூடவே கொண்டு சென்ற நாய் தொடர்பில் எ.வ்.வி.த தகவலும் இல்லை. இதனிடையே, கு.றி.த்த பெ.ண்.ம.ணியின் உ.ட.லை உ.ரி.ய அ.தி.காரி.கள் அடையாளம் கண்டுள்ளதுடன்,


இந்த வ.ழ.க்கு தொடர்பில் பொ.லி.சா.ருக்கு உ.த.விய பொ.து.மக்களுக்கும் அதிகாரிகள் த.ர.ப்பு நன்றி தெரிவித்துள்ளது. கு.றி.த்த பெ.ண்மணி மா.ய.மா.ன நாள் தமது தோ.ழி.யி.டம், கா.த.லரை சந்திக்க செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் தமது நா.யு.ட.னே, கா.த.ல.ரை ச.ந்.தி.க்க சென்றதாகவும் வி.சா.ர.ணை.யில் தெரிய வந்துள்ளது. இந்த வி.வ.காரம் தொடர்பில் தற்போது பொ.லி.சார் வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்டு வருகின்றனர்.