நீச்சல் குளத்தில் படுமோசமான கவர்ச்சி உடை அணிந்து செம சூடான போஸ் கொடுத்த மெளனி ராய்!!

127

மெளனி ராய்..

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னி மெளனி ராய் லேட்டஸ்ட்டாக நீச்சல் குளத்தில் குட்டி டிரெஸ்ஸுடன் எடுத்துக் கொண்ட தாறுமாறான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட நிலையில், இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நாகினி சீரியல் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். சீரியலில் இருந்து சினிமாவுக்கு கோலிவுட்டில் பலர் வருவதை போலவே பாலிவுட்டிலும் இவர் டிவி தொடர்களில் நடித்து வந்து பிரபலமான நிலையில்,

அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கோவாவில் திருமணம் செய்துக் கொண்ட மெளனி ராய் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களில் எந்தவொரு குறையும் வைக்காமல் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

ஸ்லிம் பியூட்டியாக சிறகடித்து வரும் மெளனி ராய் வெள்ளை நிற கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு இளைஞர்களுக்கு பிபியை எகிற வைத்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள நீச்சல் குள புகைப்படங்கள் பலருக்கு ஜன்னியையே வர வைத்து விட்டது. கிட்டத்தட்ட 3 கோடி ரசிகர்கள் உலகளவில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


கடைசியாக ரன்பீர் கபூர், ஆலியா பட், ஷாருக்கான், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தில் இவர் தான் ஜுனுன் எனும் கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார். கிளாமர் தூக்கலாக சைஸ் ஜீரோ இடுப்பைக் காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகின்றன.