நீரில் மூழ்கிய மகன்… அம்மா இருக்கேண்டா என்று காப்பாற்ற சென்ற தாய்! இறுதியில் நிகழ்ந்த பரிதாபம்!!

1002

கடலூரில் கு ட் டையில் வி ழு ந்த மகனை கா ப் பாற்ற சென்ற தாயும் நீரில் மூ ழ் கி ப ரி தா பமாக உ யி ரி ழந்த செய்தி பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர் மற்றும் அவரது மனைவி திவ்யா (26) கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் ஆரியன் என்னும் மகனும் உள்ளார். இந்நிலையில் திவ்யா மற்றும் அவரது மகன் ஆரியன் கல்குவாரி இருக்கும் கு ட் டைக்கு எப்போதும் போல் துணி துவைப்பதற்கு சென்றுள்ளார்.

திவ்யா துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது கு ட் டையில் அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்த ஆரியன் தீ டீ ரென கால் வ ழு க்கி கு ட் டையில் உள்ள நீரில் மு ழ் கியுள்ளார். அந்த சமயம் குவாரியில் யாரும் இல்லாததால், மகனை கா ப் பாற்ற க த் திய திவ்யாவிற்கு யாரும் உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திவ்யா ப த ட்டத்தில் நீச்சல் தெரியவில்லை என்றாலும் ‘அம்மா உன்னை கா ப் பாற்றுகிறேன்’ என்று தன் மகனை காப்பாற்ற கு ட் டைக்குள் இ ற ங்கியுள்ளார். துருத்தஷ்டவசமாக மகனையும் காப்பாற்ற முடியாமல், அவரும் மீண்டு வர முடியாமல் தத்தளித்து கு ட் டையிலேயே மூ ழ் கி இ ற ந்துள்ளார்.


சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மற்றும் திட்டக்குடி தீ ய ணைப்புப் படையினர் குவாரிக்கு சென்று, தாய் மற்றும் மகனின் உ டலை மீ ட் டு வி ருத்தாசலம் அ ர சு மருத்துவமனைக்கு பி ரே தப் ப ரி சோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ராமநத்தம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகனை கா ப் பாற்ற சென்ற தாயும் ஒரே குட் டையில் வி ழு ந்து உ யி ரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.