பிரித்தானியா……….
பிரித்தானியாவில் எட்டு மாத கு.ழந்தை ஒன்றின் உ.யி.ரை ஒரு பலூன் பறித்துள்ள திடுக்கிடவைக்கும் ச.ம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டரில் வாழும் Jackenson Lamour, Brandy Kimberley Harvey தம்பதியரின் மகள் மலேசியா. எட்டு மாதக் கு.ழ.ந்தையான மலேசியாவை தாயும் தந்தையுமே மாறி மாறி கவனித்து வந்துள்ளார்கள்.
கணவன் இரவுப்பணிக்கு செல்ல, ம.னை.வி பகல் நேரப் பணியிலிருந்து திரும்பி கு.ழ.ந்தையை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார். இரவு 10 மணியளவில் சமையலறைக்கு சென்று கொஞ்சம் பாத்திரம் கழுவலாம் என முடிவு செய்திருக்கிறார் Kimberley.
சமையலறையும் ப.டு.க்.கையறையும் வெகு தூரத்தில் இல்லை என்பதால், கு.ழ.ந்தையின் ச.த்தத்தை கவனித்தவாறே வேலை செய்துகொண்டிருந்த Kimberley, தி.டீ.ரெ.ன கு.ழ.ந்தை அமைதியானதை கவனித்திருக்கிறார்.
என்ன ஆயிற்று என பார்க்க வந்த Kimberley கண்ட காட்சி அவரை ப.தற வைத்துள்ளது. Jackenson, காதலர் தினத்திற்காக ம.னைவிக்கு ஒரு இ.தய வடிவ பலூனை வாங்கிவந்துள்ளார். அது மிகவும் பி.டி.த்துப்போகவே, அதை தங்கள் கட்டிலில் கட்டி வைத்துள்ளார் Kimberley.
எட்டு மாதக் கு.ழ.ந்தையான மலேசியா, அந்த பலூனை எட்டி எடுக்க முயன்றிருக்கிறாள் போலும். அந்த பலூனின் நூல் அவளது க.ழுத்தில் சு.ற்.றிக்கொண்டிருக்கிறது.
கட்டிலிலிருந்து அவள் கீழே சரியவும், அந்த பலூனில் கட்டப்பட்டிருந்த நூல் அவளது க.ழு.த்தை இ.று.க்க, கு.ழ.ந்தை மூ.ச்.சு.த்திணறி உ.யி.ரி.ழ.ந்திருக்கிறாள். உடனே அந்த நூலை வெ.ட்.டிவிட்டு, அ.வ.சர உதவியை அழைத்திருக்கிறார் Kimberley. ஆனால், ம.ரு.த்.துவ உதவிக்குழுவினரால் மலேசியாவைக் கா.ப்.பா.ற்ற இ.ய.லாமல் போயிருக்கிறது.
அதே நேரத்தில், பொ.லி.சா.ர் வந்து அக்கம்பக்கத்தில் அந்த குடும்பத்தைக் கு.றி.த்து வி.சா.ரி.த்.திருக்கிறார்கள். அதில், மலேசியாவின் பெற்றோர் கு.ழ.ந்.தை.யை மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொள்பவர்கள் என அனைவருமே சாட்சியமளித்துள்ளார்கள்.
ஆகவே, மலேசியா இ.ற.ந்.தது வி.ப.த்.துதான் என நீ.தி.மன்றம் மு.டி.வு செ.ய்.துள்ளது. என்றாலும், ஒரு பலூனில் கட்டப்பட்டிருக்கும் நூல் கூட ஒரு கு.ழ.ந்.தையின் உ.யி.ரை.ப் ப.றி.க்.கமுடியும் என்ற எ.ச்.சரிக்கை செ.ய்.தியை தெரிவித்துள்ளது இந்த து.ய.ர ச.ம்.ப.வம்!