பிபிசி……
சீனாவில் பிபிசி சேனலுக்கு த.டை வி.தி.த்.த.து.க்கு இ ங்கி லா ந்து அ.ர.சு க.டு.ம் க.ண்.ட.ன.ம் தெ.ரி.வி.த்துள்ளது.
சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொ.ற்.று க.ண்.ட.றி.ய..ப்.பட்டது. அ ங்கி ருந்துதான் உலக நாடுகளுக்கு அது ப.ர.வி.யது என பொதுவான கு.ற்.ற.ச்.சா.ட்டு உள்ளது. தற்போது உ ல க வ.ல்.லு.நர்கள் சீனாவில் கொரோனா வை ர ஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, கொரோனா வை ர ஸ் தொ.ற்.றை சீனா கையாண்ட வி த ம், ஜிங்ஜியாங் பி.ர.ச்.சி.னை குறித்து த.வ.றா.ன செ.ய்.தி.களை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா கு.ற்.ற.ம்.சா.ட்.டி.யது. இதையடுத்து, பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீ னா த டை வி.தி.த்.ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீனாவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து க.டு.ம் க.ண்.டன.ம் தெரிவித்துள்ளது. இ ங் கிலா ந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப் இது பற்றி கூறுகையில்,
“ சீ னா வி ன் நடவடிக்கை கருத்து ஊடக சுதந்திரத்திற்கு எ.தி.ரா.னது” எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல், அ.மெ.ரி.க்.காவும் சீ.னா.வி.ன் செ.ய.லு.க்கு க.ண்.ட.ன.ம் தெ.ரி.வி.த்.துள்ளது.