அமித் மிஸ்திரி…
பிரபல திரைப்பட நடிகர் அமித் மிஸ்திரி மா.ர.டை.ப்.பால் தனது 47வது வயதில் கா.ல.மானார்.
ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் அமித் மிஸ்திரி. இவர் நேற்று மும்பையில் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் இருந்தார்.
அப்போது அமித்துக்கு க.டு.மையான மா.ர.டை.ப்.பு ஏற்பட்டு அதே இடத்தில் உ.யி.ரி.ழ.ந்.தார். அதாவது பெற்றோர் எந்தவொரு உதவியையும் நாடுவதற்கு முன்னரே அமித்தின் உ.யி.ர் பி.ரி.ந்தது.
அவரின் தி.டீ.ர் ம.ர.ண.ம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அ.திர்ச்சியில் ஆ.ழ்.த்தியுள்ளது. அமித்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இலங்கையை சேர்ந்த இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், அமித் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.