பிரான்சில் கொ.ல்.லப்.பட்ட பிரித்தானிய குடும்பம்: உண்மையை மூ டி மறைக்க மு யல்கிறதா பிரான்ஸ்?

335

பிரான்சில்…

பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்று ம.ர்.ம ந.ப.ர்.க.ளால் சு.ட்.டு.க்.கொ.ல்.ல.ப்.பட்.ட வ.ழக்.கில் பிரான்ஸ் அதிகாரிகள் உண்மையை மூ.டி ம.றை.க்க முயல்வதாக கு.ற்.ற.ம் சா.ட்.டியு.ள்.ளார் உ.யி.ரிழ.ந்.த.வர்.களின் உறவினர் ஒருவர்.

பிரான்சில் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு சென்றிருந்தது, ஒரு பிரித்தானிய ஈராக்கிய குடும்பம்.

சுற்றுலா சென்றிருந்த பொறியாளரான Saad al-Hilli, அவரது மனைவி Iqbal மற்றும் அவரது தாய், Saad al-Hilliயின் 7 வயது மகள் Zainab, ஆகியோரை ம.ர்.ம ந.பர் ஒருவர் க.ண்.மூ.டி.த்த.னமாக து.ப்.பா.க்.கி.யால் சு.ட்.டா.ர்.

அதில் Saad al-Hilli, அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் ச.ம்பவ இடத்.திலேயே ப.லி.யா.னா.ர்.கள். அப்போது அவ்வழியே சைக்கிளில் வந்த பிரான்ஸ் நாட்டவரான ஒருவரும் சு.ட்.டு.க்.கொ.ல்.லப்.பட்.டார்.


இந்த சம்பவம் 2012இல் நடந்த நிலையில், வ.ழ.க்கி.ல் ஆதாரம் எ.துவுமே சி.க்.க.வி.ல்.லை. பின்னர் பாரீஸிலுள்ள லாட்ஜ் ஒன்றில் ந.டத்.தப்ப.ட்ட ரெய்டு ஒன்றில், முன்னாள் பொ.லி.சார் மற்றும் இ.ரா.ணுவ அ.திகா.ரிகள் கொ.ண்.ட கி.ரி.மி.னல் கே.ங் ஒன்று சி.க்.கி.யுள்.ள.து.

அவர்களிடமிருந்து கை.ப்பற்.றப்.பட்ட ஆ.யு.தங்.க.ளில், பிரான்சில் நட.ந்த கொ.லை ச.ம்.ப.வ.ங்களில் ப.யன்.ப.டுத்.தப்பட்ட அதே வகை து.ப்.பா.க்கி கு.ண்.டு.கள் இருந்தது க.ண்ட.றிய.ப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு கோடையில், பாரீஸ் புறநகர் பகுதியில் வாழும் Marie-Hélène Dini (55) என்ற மனோவியல் சி.கிச்.சை நி.பு.ணரை கொ.லை செ.ய்ய ஒரு கு.ம்.பல் முய.ற்சி செ.ய்.தபோது பொ.லி.சா.ரிடம் சி.க்கி.யது.

அவர்களிடமும் இதே வகை கு.ண்.டு.கள் சி.க்.கி.ன. அதே கி.ரிமி.னல் கே.ங்.தான் இப்போது Saad al-Hilli கு.டும்ப.த்தையும் கொ.லை செ.ய்தி.ருக்.கலா.ம் என முதலில் பொ.லி.சா.ர் தெரி.வித்திருந்தார்கள்.

அதேபோல், கொ.ல்.ல.ப்ப.ட்ட Saad al-Hilliயின் சகோதரரான Zaid, இந்த சம்பவம் உண்மையில் அன்று சைக்கிள் ஓட்டி வந்த Sylvain Mollier (45) என்பவரை கொ.ல்.ல நடந்த முயற்சியாக இருக்கலாம் என்றும், அதில் த.வ.று.த.லாக தனது சகோதரரின் குடும்பம் கொ.ல்.ல.ப்ப.ட்.டி.ருக்க.லாம் என்றும் கூறிவந்தார்.

ஆனால், தற்போது இந்த கூ.ற்.றுக்.களை பிரெஞ்சு பொ.லி.சா.ர் நி.ரா.கரி.த்து.ள்ளா.ர்கள். ஆகவே, அவர்கள் உ.ண்மையை மூ.டி ம.றை.க்க மு.யல்.கி.றார்கள் என பிரெஞ்சு பொ.லி.சா.ர் மீது கு.ற்..ற.ம் சா.ட்.டி.யுள்.ளார் Zaid.

அத்துடன், இந்த வ.ழ.க்.கை கையில் எடுக்குமாறு அவர் பிரித்தானிய பொ.லி.சா.ரு.க்கு கோ.ரி.க்.கை வி.டுத்.துள்ளார்.