பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபருக்கு புதிய வகை கொரோனா உறுதி! வெளியான முக்கிய தகவல்!

330

பிரித்தானியா…

பிரித்தானியாவில் இருந்த இலங்கை வந்த நபரிடம் உருமாறிய புதிய வகை கொ.ரோ.னா வை.ர.ஸ் உறுதி செ.ய்.ய.ப்பட்டுள்ளது.

உலகையே ஆ.ட்.டிப் ப.டைத்து வரும் கொ.ரோ.னா வை.ர.ஸ் இப்போது பிரித்தானியாவில் புதிய வகை கொ.ரோ.னா வை.ர.ஸா.க மாறி, அங்கு தீ.வி.ர.மா.க ப.ர.வி வ.ரு.கி.றது.

இதன் காரணமாக பிரித்தானியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு வரும் மக்களை அந்தந்த நாட்டு அ ரசு தீ.வி.ர.மா.க க.வ.னி.த்து அதன் பின்னரே அனுமதிக்கிறது. ஒரு சில நாடுகளில் பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு த.டை வி.தி.க்.க.ப்.ப.ட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபரிடம் உருமாறிய புதிய வகை கொ.ரோ.னா வை.ர.ஸ் உ.றுதி செ.ய்.ய.ப்.பட்டுள்ளது.


சுகாதார அமைச்சின் தலைமை தொ.ற்.று.நோ.யி.யல் ம.ரு.த்.து.வர் சுதாத் சமரவீர கூறுகையில், சமீபத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்த நபர் த.னி.மை.ப்.படுத்தப்பட்ட நிலையில் அவரிடம் புதிய மாறுபாடு கொ.ரோ.னா வை.ர.ஸ் க.ண்.ட.றியப்பட்டுள்ளது.

இதை ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் பீடம் மற்றும் கொ.ரோ.னா கு.றித்த பல்கலைக்கழக ஆ.ராய்ச்சி குழு உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மருத்துவர் சுதத் சமரவீரா, புதிய கொ.ரோ.னா வை.ர.ஸ் மி.கவும் ப.ர.வ.க்கூ.டியது மற்றும் நாட்டில் தற்போதுள்ள வி.கா.ர.த்தி.ற்கு வி.த்.தி..யாசமாக செ.ய.ல்.படுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த புதிய கொ.ரோ.னா வை.ர.ஸ் உ.று.தி.ப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை புதிய நடவடிக்கைகள் எதுவும் எ.டு.க்.கப்படவில்லை, ஆனால் ச.மூ.கத்தில் புதிய தி.ரி.பு ஏற்.படுவதைத் த.டு.க்க சுகாதார வழிகாட்டுதல்கள் க.ண்.டி.ப்பா.க செ.ய.ல்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.