ஹெலிகாப்டர்……..
35 ஆண்டுகள் கழித்து தன் கு.டு.ம்.பத்தில் பிறந்த பெ.ண் கு.ழ.ந்.தைக்கு ஹெலிகாப்டரில் வரவேற்பு அளித்துள்ள ச.ம்.ப.வம் கவனம் ஈர்த்துள்ளது.
ராஜஸ்தான் மா.நி.ல.த்தில் உள்ள நாக்பூரில் ஒரு குடும்பத்தில் நீண்ட காலம் க.ழி.த்து அதாவது 35 ஆண்டுகள் க.ழி.த்.து ஒரு பெ.ண் கு.ழ.ந்.தை பி.ற.ந்.துள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் பெ.ரு.ம் ம.கி.ழ்ச்சி அ.டை.ந்துள்ளனர்.
இதைக் கொண்டாடு விதமாக அ.க்.கு.ழ.ந்தையின் தாய் வழி தாத்தா மற்றும் பாட்டி இருவரும் அக்.கு.ழ.ந்.தையை வரவேற்கும் வகையில் ஒரு ஹெலிகாப்டரை சுமார் 4.5 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் ச.ம்.ப.வம் ம.க்.களிடையே பெரும் ஆ.ச்.ச.ர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.