அமெரிக்காவில்…
அமெரிக்காவில் வசிக்கும் கோ டீ ஸ்வர பெ ண் பணத்தை மி ச் சம் செ.ய்.வதற்காக நம்ப மு டி யாத வகையில் சி.க்.க.னமாக வாழ்ந்து வருவது பெரும் ஆ.ச்.ச.ரியத்தை ஏ.ற்.படுத்தியுள்ளது.
Elizabeth என்ற பெ ண் ணின் சொத்து மதிப்பு $7.39 மில்லியன் ஆகும். பொதுவாக இது போன்ற கோ டீ ஸ்வரர்கள் சொகுசாக தான் வாழ்வார்கள், ஆனால் இவர் சாதாரண வசதியில் இருப்பவர்கள் போல கூட வா ழா மல் மிகவும் சி க் க னமாக இன்னும் சொ ல்ல போனால் க.ஞ்.ச.த்.தனமாக வாழ்கிறார்.
அதன்படி மாதம் $1400க்கு மேல் அவர் செ.ல.வு செ.ய்.வ.தி.ல்லை. வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரை கூட 20 நிமிடங்கள் மட்டுமே தினம் பயன்படுத்துகிறார். இதன் மூலம் மாதம் $105 பணத்தை சேமிப்பதாக கூறுகிறார்.
மேலும் எந்தவொரு புதிய பொருட்களும் வாங்காமல் வருடா வருடம் $280,000 பணத்தை சேமிப்பதாக கூறுகிறார் Elizabeth. இப்படி சி க்க னமாக இருந்தாலும் சில விடயங்களில் அவரின் சி க் கனத்தனம் மோ.ச.மா.க உள்ளது.
அதாவது வீட்டில் வளர்க்கும் பூனைக்கு தரப்படும் உணவுகளை அவர் அதிக முறை சாப்பிடுகிறார். இதன்மூலம் பணத்தை சிக்கனம் செ.ய்.கிறார்.
மேலும் தனது வணிக பயணங்களுக்குச் செல்லும்போது, தனது பழைய காரில் செல்கிறார். இதன் மூலம் விமான பயண டிக்கெட் செ ல வை த.டு.க்கிறேன் என கூறியுள்ளார்.