சில உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் ஒருவரை ஆறுதலுக்கு கட்டியணைத்து
அன்பை வெளிப்படுத்துவார்கள்.
எல்லா வகையான கட்டியணைத்தலும் ஒரே அர்த்தத்தைக் கொண்டிருக்காது. காதலுடனான அரவணைப்புக்கும் நண்பருடனான அரவணைப்புக்கும் வித்தியாசம் இருக்குமல்லவா. அதுப்போல தான் கட்டியணைப்பது என்னென்ன நன்மைகளை தரும் என்பதை பற்றி பார்ப்போம்.
மெல்லிய கடியணைப்பு
அலுவலக நண்பர்களைச் சந்திக்கும் போது கட்டியணைப்பது தான் இவ்வகை. உங்கள் காதலி இந்தக் கட்டியணைப்பு நிகழ்த்துகிறார் என்றால் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். இந்த வகை கட்டியணைப்பு உங்களை பிளாக் மெயில் செய்வதற்காக பயன்படுத்துவார்கள்.
பின்பக்கமாக இருந்து கட்டிபிடித்தல்
பெண்கள் பொதுவாக தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கட்டிப்பிடிப்பை நிகழ்த்துவார்கள். கட்டிபிடித்துக் கொண்டே உங்கள் மடி மீது அமர்வார்கள். உங்களின் கவனம் முழுவதுமாக அவர் மீது திரும்பியவுடன் தனக்குத் தேவையான ஒரு பெரிய பொருளை கேட்டுப் பெறுவார்கள்.
தோளோடு சேர்ந்து பின்பக்கமாக கட்டியணைப்பு
தவறை செய்துவிட்டால் தங்களுக்கான ஆதரவாளர்களை தேடிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள். உங்கள் உங்கள் ஒரு புற மார்பகதோடு பட்டும் படாமல் கட்டியணைப்பார்கள். கூடவே சோகமான முகமும் அழுகையும் கூட இருக்கலாம். அப்போது புரிந்துக் கொள்ளலாம் தனக்கான ஆதரவாளர்கள் பட்டாளத்தை பெண்கள் திரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
பொம்மைக் கட்டிப்பிடிப்பு
பெண்கள் தூங்கும் போது கரடி பொம்மையை கட்டிப்பிடித்து உறங்குவார்கள். அந்த இறுக்கமான கட்டிப்பிடிப்பு தான் வெகுநாட்கள் கழித்து வந்த நண்பரைக் காணும் போதும் இருக்கும். எண்ணற்ற உணர்வுகளை அது தாங்கி இருக்கும்.
பின்பக்கமாக இருந்து கட்டிபிடித்தல்
பெண்கள் பொதுவாக தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கட்டிப்பிடிப்பை நிகழ்த்துவார்கள். கட்டிபிடித்துக் கொண்டே உங்கள் மடி மீது அமர்வார்கள். உங்களின் கவனம் முழுவதுமாக அவர் மீது திரும்பியவுடன் தனக்குத் தேவையான ஒரு பெரிய பொருளை கேட்டுப் பெறுவார்கள்.
உங்கள் காதலி ஒருபக்கமாக கட்டிபிடித்தால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். அவர்களோடு உரையாடல்களை மேற்கொண்டு அவர்கள் மனதில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது. சில சமயங்களில் உங்கள் காதலிக்கு புதிய காதலன் கிடைத்ததன் அறிகுறியாக கூட இது இருக்கலாம்.
ஆறுதல் கட்டியணைப்பு
தாங்க முடியாத வலிகளில் இருக்கும் போது இந்தக் கட்டியணைப்பு நிகழ்கிறது. காதலனோ, நண்பரோ அப்படி யாராக வேண்டுமானால் இருக்கலாம். யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அந்த இடத்தில் யார் இருக்கிறாரோ அவர் தான் அந்தக் கட்டியணைப்புக்குச் சொந்தக்காரர்.
வேகமாக கட்டியணைப்பது
உங்கள் காதலி செய்தது என்பது ஆதாரப் பூர்வமாக உங்களுக்குத் தெரிந்து விட்டது. அந்தத் தவறுக்கான காரணம் உங்கள் காதலியிடம் இல்லையென்றால் வேகமாக உங்களை கட்டியணைப்பார். நீங்கள் என்ன திட்ட நினைத்தீர்களோ அதை உங்கள் காதலியே தன்னைத் தானே திட்டிக் கொள்வார். பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த பிரச்சினையிலிருந்து வெளிவந்து விடுவார்.