பெண்ணின் படுக்கையறையில் இருந்த மூடி.. உள்ளே திறந்து பார்த்ததும் காத்திருந்த அ திர்ச்சி!

362

அமெரிக்கா…………

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜெனிபர் லிட்டில்., இவர் ரியல் எஸ்டேட் பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. 1951-ம் ஆண்டு ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை ஒன்றை விலைக்கு வாங்கினார்.

இதனையடுத்து, வீட்டின் ப.டு.க்கையறையில் ஒரு சாக்கடை மூடி இருப்பதை கண்டுள்ளார். உடனே, அங்கு என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ள நண்பரை உதவிக்கு அழைத்துள்ளார்.

அப்போது தான் அது சாக்கடை இல்லை, அது ஒரு பதுங்குகுழி என்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது. இது தெரியாமல் இவ்வளவு நாள் இங்கு தூங்கியிருக்கிறேனே என்பதை உணர்ந்து அ.தி.ர்ந்து போ.யுள்ளார் ஜெனிபர். மேலும், அந்த காலகட்டத்தில் கலிபோர்னியா பகுதியில் உள்ள மக்கள் அ.ணு.க்.கு.ண்டு தா.க்.குதல் ந.ட.ந்தால் அதிலிருந்து த.ப்.பு.வதற்காகத் தங்கள் வீடுகளில் இதுபோன்ற ப.து.ங்குகுழிகளை ஏற்படுத்தியிருந்தனர்.


அதனுள்ளே இருவர் த.ங்.குவதற்கு வ.ச.தியாக ப.டு.க்.கை.யறையும், சி.று.நீர் க.ழி.க்க வசதியாகச் சிறிது இடமும், மற்றும் உ.டல் எ.டை.யைக் குறைக்க அந்த காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் அதனுள் இருந்துள்ளது. இதனையடுத்து, ஜெனிபர் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிடப் பலரும் அதனைச் சரி செய்து நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.