பிசாசு…..
வேலை செய்து கொண்டிந்த பெண் ஒருவர் திடீரென இழுத்துச் செல்லும் காட்சி பார்ப்பவர்களை பயங்கர பீதியில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் ஆவிகள், பிசாசுகள், ஏவல், பில்லி, சூனியம் என்று பல இருப்பதாக கூறிவரும் நிலையில், இதனை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இதற்கேற்ப பல காணொளிகள் இணையத்தில் உலா வருகின்றது. சினிமா காட்சிகளில் பெரும்பாலும் பேய், பிசாசு இவற்றினை காட்டுவதை பார்த்திருப்போம்.
இங்கு பெண் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்த தருணத்தில் அவரை தரதரவென கண்ணுக்கு புலப்படாத அமானுஷ்யம் ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. இழுத்துச் செல்லப்பட்ட அப்பெண் பயந்து நடுங்கிய நிலையில் கடகடவென ஓடி வந்துள்ளார்.
Ghost attacks woman at work pic.twitter.com/gudq4YwQdF
— $SLUTS COIN TATE (@mysteriesfootag) May 2, 2023