‘பெற்றவரையும் பறிகொடுத்தேன்… பெற்ற மகன்களையும் இ.ழ.ந்தேன்’- வேலூர் அருகே பெண் உ.யி.ரை மாய்த்துக் கொ.ண்.ட சோ.க.ம்!!

475

வேலூர்…………….

வேலூர் அருகே ப.ட்.டா.சு கடை வி.ப.த்.தில் தந்தை மற்றும் 2 ம.க.ன்களை பறி கொடுத்த பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது ப.ரி.தா.பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான ப.ட்.டாசுக் கடை இருந்தது. கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மோகன் தன் மகள் வித்யா பெயரில் இந்த ப.ட்.டாசு கடையை நடத்தி வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி மோகன் கடைக்கு ப.ட்.டாசு வாங்க வந்த சிலர் புதிய ரக ப.ட்.டாசுகளை வெ.டி.த்து டெமோ காட்டுமாறு கூறியுள்ளனர்.

அப்போது, மோகனின் ப.ட்.டா.சு கடையில் பேரன்கள் தனுஷ், தேஜஷ் ஆகியோர் இருந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் கேட்டதையடுத்து, கடைக்கருகே வைத்து மோகன் ப.ட்.டாசுகளை வெ.டி.க்.க வைத்து டெமோ காட்டியுள்ளார்.


அப்போது, தீ பொ.றி ஏற்பட்டு கடைக்குள் வி.ழு.ந்.துள்ளது. இதனால், கடைக்குள் இருந்த ப.ட்.டா.சுகள் வெ.டி.த்.து கடையே தீ பி.டி.த்.தது. மோகன் தன் பேரன்களை கா.ப்.பா.ற்ற கடைக்குள் ஓடினார். ஆனால், யாராலும் தப்பிக்க முடியாமல் 3 பேருமே தீ.யி.ல் கருதி து.டி து.டி.த்து இ.ற.ந்.து போ.னா.ர்கள்.

தீ.ய.ணை.ப்.புத் துறையினர் வருவதற்குள்ளாக ப.ட்.டாசு கடை முழுவதுமாக எ.ரி.ந்து நா.ச.மா.கிவிட்டது. அருகிலிருந்த பூ கடைகள், இருசக்கர வாகனங்களும் தீ.யி.ல் எ.ரி.ந்.து சே.த.ம.டைந்தன.

கடைக்குள் கிடந்த கு.ழ.ந்.தைகள் மற்றும் மோகன் ச.ட.ல.ங்களை மீ.ட்ட தீ.ய.ணை.ப்புத் துறையினர் பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக வேலூர் அ.ர.சு ம.ரு.த்.துவக் கல்லூரி ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ச.ம்.பவம் வேலூரில் பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏற்படுத்தியிருந்தது. இ.ற.ந்.த 3 பே.ரி.ன் ச.ட.ல.ங்.களும் 19 ஆம் தேதி அ.ட.க்.கம் செ.ய்.ய.ப்பட்டன. இதற்கிடையே, தந்தை மற்றும் இரண்டு ம.க.ன்.களையும் ப.றி கொ.டு.த்.த வித்யா மிகுந்த சோ.க.த்.து.டன் இருந்து வந்தார். உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வந்தனர்.

ஆனாலும், பெற்ற தந்தையையும் பெற்ற கு.ழ.ந்.தை.களையும் ஒரே சமயத்தில் பறி கொடுத்த வித்யாவின் ம.ன.ம் ஆறுதல் கொ.ள்.ள.வில்லை. இந்த நிலையில், வித்யா இன்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். தந்தை மற்றும் ம.க.ன்.க.ளை இ.ழ.ந்த 3 நாள்களில் பெ.ண் உ.யி.ரை மா.ய்.த்.துக் கொ.ண்.ட ச.ம்.பவம் வேலூர் மா.வ.ட்டத்தில் பெ.ரு.ம் சோ.க.த்தை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது.