” போங்கடா ஜோக்கருங்களா” நயன்தாராவிற்கு Corona வைரஸ் தொற்று குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ!

1087

Coronaவால் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சியில் முகமூடி அணிந்து எல்லாரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.


அதை வதந்தி என்று தெளிவுபடுத்த, ஒரு வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

அதில் நயந்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தை போல் பாட்டு பாடி ” போங்கடா ஜோக்கருங்களா” என்று அந்த வீடியோவை Upload செய்துள்ளார்.