அவுஸ்திரேலியாவில்…
அவுஸ்திரேலியாவில் பெ.ண் ஒருவர் தனது மகளுடைய அறையை சுத்தம் செய்துகொ.ண்.டி.ருந்திருக்கிறார். அப்போது மகளுடைய பொம்மைகளுக்கு நடுவே, ஷூ லேஸ் போல் ஏதோ கிடப்பதைக் கண்டு, அதை எடுக்க முயன்றுள்ளார்.
சரி எதற்கும் லைட்டை போட்டுவிட்டு பார்க்கலாம் என்று லைட்டை போட்டால், அது ஷூ லேஸ் அல்ல, ஒரு மீற்றர் நீளமுடைய ஒரு வி.ஷ.ப்பாம்பு.
அது golden-crowned snake என்னும் வகை பாம்பாம்! அப்புறம் அந்த பெ.ண்.ணின் மகளும் அறைக்குள் வர, அவள் ப.ய.ப்.படுவாள் என்று நினைத்தால், அம்மா, அந்த பாம்பு ரொம்ப கியூட்டாக இருக்கிறது என்றாளாம் அவள்.
ஆக, அம்மாவும் மகளுமாக பாம்பை வீடியோ எடுத்துவிட்டு, அப்புறம் ஒரு போத்தலை அதன் மீது கவிழ்த்து, அதைக் கொ.ண்.டுபோய் வெளியே விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால், அந்த வீடியோவைப் பார்த்த பாம்புகளைக் குறித்து கற்ற நிபுணர் ஒருவர், அந்த பாம்பு தன் உடலை ‘S’ போல் வளைத்ததைப் பார்த்தால், அது தா.க்.க தயாராக இருப்பதுபோல் தெரிகிறது என்கிறார்.
அவுஸ்திரேலியாவைப் பொருத்தவரை, வகை வகையான பாம்புகள் நடமாட்டம் சாதாரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.