மகிழ்ச்சியில் உறைந்த ஏரியில் துள்ளிக்குதித்து நடனமாடிய கனடாக்காரர்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

538

கனடா நாட்டில்…

கனடா நாட்டில் கொ.ரோ.னா த.டு.ப்பூ.சி போடும் பணிகள் தொடங்கி நாடு முழுவதும் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரும் நடனக் கலைஞருமான குர்தீப் பாந்தர் என்பவர் கொ.ரோ.னா த.டுப்பூ.சி செலுத்திக் கொ.ண்.டார்.

அதைக் கொ.ண்.டா.டும் வகையில் பனியால் உறைந்துபோன ஏரி ஒன்றில், பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பங்க்ரா நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.



இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வை.ர.லாகி வருகிறது.