மனைவியை கா ப்பாற்ற முயன்ற கணவர் : மலை உச்சியில் 5 வயது மகள் கண்முன்னே ப றி போன பெற்றோர் உ யிர் : நடந்தது என்ன?

316

இத்தாலி…

இத்தாலி ஆல்ப்ஸ் மலையில் 5 வயது மகள் கண்முன்னே பெற்றோர் ப.லி.யா.ன ச.ம்.ப.வம் சோ.க.த்தை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. மிலனைச் சேர்ந்த 35 வயதான VC மற்றும் அவரது 40 வயது கணவர் FM ஆகியோர் மலைகளை மிகவும் நேசிக்கும் ஜோடியாக திகழ்ந்தனர்.

ஆனால் அவர்கள் இத்தாலிய ஆல்ப்ஸுக்கு சென்றதே VC- FM ஜோடியின் க டைசி ப.ய.ணமானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை Brescia-வுக்கு அருகிலுள்ள Passo della Presolana-வில் தங்கள் மகள் மார்டினா (5) மற்றும் இரண்டு நண்பர்களுடன் VC-FM ஜோடி நடைபயணம் சென்றனர்.

அவர்கள் ஒரு ஐஸ் சேனலைக் கடக்க முயன்ற போது VC நழுவி வி.ழு.ந்துள்ளார், அவருக்கு உதவ முயன்ற கணவர் FM-மும் வி.ழு.ந்.துள்ளார். இருவரும் ச.ம்.ப.வ.யிடத்திலேயே உ.யி.ரி.ழ.ந்.துள்ளனர்.


கண்முன்னே பெ ற்றோர்கள் இ.ற.ப்.ப.தை பா.ர்.க்க வே.ண்.டிய கொ.டூ.ர நி லைக்கு மார்ட்டினா த.ள்.ள.ப்பட்டுள்ளார். அ.னா.தை.யான மார்டினா இப்போது தனது தாத்தா பாட்டிகளுடன் வசிக்கிறார்.

சி.று.மியின் த.லை.வி.தி.யை.ப் பற்றி மிகவும் க.வ.லை.ய.டை.ந்த இ.த்.தாலியர்கள் பலர் கு ழ ந்தைக்காக பணத்தை ந.ன்கொ.டை செ.ய்.கிறார்கள். சுமார் 2,20,000 யூரோக்கள் மார்டினாவுக்காக சே க ரிக் கப்பட்டதாகக் கூ ற ப்படுகிறது.