பிரியா பவானி ஷங்கர்..
சின்னத்திரையில் நடித்த வந்த பிரியா பவானி ஷங்கர், தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் பத்து தல, ருத்ரன், பொம்மை அகிலன் போன்ற படங்கள் வெளிவந்தது.
ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, தோல்வியை தான் சந்தித்தது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.