மியான்மரில் நாடாளுமன்றம் முன் நடனமாடிய பெண்!!

323

மியான்மரில்…

மியான்மரில் அ.சா.தா ரண நி லை ஏ ற் பட்டுள்ள நி.லை.யில், நாடாளுமன்றம் முன் நடனமாடிய பெண் ஒருவர் தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்கள் வை.ர.லா.கி.யுள்ளது.

மியான்மரில் நடைபெற்ற பொ.துத்.தே.ர்.த.லில் மோ.ச.டி.க.ள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆ.ளு.ம் க.ட்.சி.யி.ன் முக்கிய தலைவர்களை இ.ரா.ணு.வம் கை.து செ.ய்.து.ள்.ள.து.

அத்துடன், ஒரு வருடத்திற்கு அ.வ.ச.ர நி.லை.யும் பி.ர.க.ட.னம் செ.ய்.ய.ப்.ப.ட்டுள்.ள.தாக மியான்மர் இ.ரா.ணு.வம் அ.றி.வி.த்.துள்ளது.


இவ்வாறான நிலை யிலேயே கிங் ஹின் வாய் என்ற பெண் அந்நாட்டு நா டா ளு மன்ற க ட் டிடம் முன் நடனம் ஆடி, அதனை காணொளியாக பதிவு செ.ய்.து வெ.ளி.யி.ட்.டு.ள்.ளார்.

மியான்மரில், ஆ.ட்.சி.யை கை.ப்.ப.ற்.றிய இ.ரா.ணு.வ.த்தினர் நா.டா.ளும.ன்.றத்.தை நோ க்கி அணிவகுத்துச் செ ன் றனர். இது குறித்து எதுவும் அறியாத கிங் ஹின் வை என்ற நடனக்கலைஞர் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காணொளி சமூக ஊ ட கங்கள் வை.ர.லா.கி.யு.ள்ளது. குறித்த பெ ண் ணின் இந்த ந.ட.வ.டிக்கைக.ளுக்கும், இ.ரா.ணு.வ கை.ய.க.ப்ப.டுத்துதலுக்கும் இ டை யிலான அ திசயமான வே.று.பாடு கு றித்து பலர் க.ரு.த்து தெ.ரி.வித்தனர்.