முதல் காதலை எ.ரித்த ஒத்த ரோசாவின் இரண்டாம் காதல்: கணவர் கொ.லை பின்னணி!!

352

காஞ்சிபுரம்….

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே காதலித்து திருமணம் செய்த கணவனை க.ழு.த்தை அ.று.த்து கொ.லை செ.ய்.த பெ.ண் ஒருவர், தனது இரண்டாவது கா.தலன் உதவியுடன் அவரது ச.ட.லத்தை எடுத்துச்சென்று எ.ரி.த்த ச.ம்.பவம் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது ம.னைவி விமலாராணி இவர்களுக்கு 14 வயது மகனும் உள்ளார். இந்நிலையில் தங்கவேலுவின் செல்போனுக்கு அவரது சகோதரர் சக்திவேல் தொடர்பு கொண்ட போது, போனை எடுத்த தங்கவேல் மனைவி விமலா ராணி, தனது கணவரின் செல்போனை , தற்போது தனது மகன் ஆன்லைன் கிளாஸுக்கு பயன்படுத்தி கொண்டு இருப்பதாக கூறி அழைப்பை து.ண்.டித்துள்ளார்.

மீண்டும் கடந்த 1ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் 2ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் சக்திவேல் ச.ந்.தே.க.மடைந்தார்.


இதையடுத்து தங்கவேலின் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து தங்கவேலின் தந்தை, சோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகன் தங்கவேல், அவரது ம.னை.வி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டது.

இந்நிலையில் 10ந்தேதி இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் ம.னை.வி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் கா.வ.ல்நிலையத்தில் ஆஜர் ஆனார். மாயமான பு..கா.ருக்குள்ளான மூவரில் தங்கவேலு மட்டும் கொ.லை.யா.ன ச.ம்.பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

10 வருடங்களுக்கு முன்பு தங்கவேலு, விமலராணியை காதலித்து திருமணம் செ.ய்.துள்ளர். சேலத்தில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜா என்பவருடன் விமலா ராணிக்கு 2வது காதல் மலர்ந்துள்ளது. ம.னை.வியின் நடத்தையில் உள்ள த.டு.மா.ற்றத்தை உணர்ந்த தங்கவேலு தனது வேலையை வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டு சோமங்கலம் வந்ததாக கூறப்படுகின்றது.

அதன் பின்னர் 7 வருடங்களாக ராஜாவுடன் செல்போனில் தொடர்ந்துள்ளது விமலா ராணியின் வி.ப.ரீதக்காதல். தங்கவேலு வீட்டில் இல்லாத நாட்களில் ராஜா வீட்டுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக்கி உள்ளான்.

இந்த தகவல் அறிந்து கணவன் க.ண்.டித்தும் விமலா ராணி தனது கா.தலை கைவிடவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 28ந்தேதி தங்கவேலுடன் பி.ர.ச்.ச.னை ஏற்பட்டதாகவும் அப்போது ஆ.த்.திரத்தில் அ.ரி.வா.ள்மனையை எ.டுத்து அவரை வெ.ட்.டி கொ.லை செ.ய்.து விட்டதாக கூறி போ.லீ.சாரை அ.தி.ர வைத்துள்ளார் விமலாராணி.

அன்று இரவு 10 மணி வரை கணவரின் ச.ட.லத்தை வீட்டின் பெட்ரூமில் ம.றை.த்து வைத்து அதன்பின் சேலத்தில் இருந்து ராஜாவை வரவழைத்து கணவரின் ச.ட.லத்தை அருகில் உள்ள ஏ.ரி.யில் வீசி விட்டதாக வா.க்.கு.மூ.லம் அளித்தார்.

தங்கவேலுவின் ச.ட.ல.த்தை மீட்க நடவடிக்கை மே.ற்.கொ.ண்ட போ.லீ.சார் 11ந்தேதி காலை 8 மணிக்கு ஏ.ரி.யில் இறங்கித் தேடிய போது, அங்கு ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மீண்டும் ம.னை.வி விமலா ராணியிடம் ந.ட.த்தப்பட்ட வி.சா.ரணையில் முன்னுக்கு பின் மு.ர.ணாக மாற்றி கூறியதால் அங்கு தேடும் பணியை நிறுத்திவிட்டு,

இரண்டாவதாக அவர் சொன்ன தொழுப்பேடு பகுதியில் பா.தி எ.ரி.ந்த நிலையில் மீ.ட்.கப்பட்ட ஆண் சடலம் தான் தங்கவேலின் ச.டலம் என்பதை உ.று.தி.செ.ய்த போ.லீ.சார், சா.க்கு மூட்டையில் கட்டிக் கொ.ண்டு வந்த தங்கவேலுவின் ச.ட.ல.த்தை அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ராஜா, தீ.வை.த்து எ.ரி.த்துச் சென்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தங்கவேல் மாயமான வழக்கை, கொ.லை வ.ழ.க்காக மாற்றிய மணிமங்கலம் காவல்துறையினர் ம.னை.வி விமலா ராணியை கை.து செ.ய்.தனர். கொ.லை.க்கு உ.டந்தையாக இருந்த 2 வது கா.த.லன் ராஜாவை தேடி வருகின்றனர்.

கணவன் ம.னை.வி.க்குள் பேசி தீர்க்க இயலாத அளவிற்கான கருத்துவேறுபாடு என்றால் முறைப்படி நீ.தி.ம.ன்றத்தை நாடி பி.ரி.ந்து சென்று விடலாம். அதைவிடுத்து கொ.லை செ.ய்.தால் இருவரது வாழ்க்கையோடு பெற்ற கு.ழ.ந்.தைகளின் எ.திர்காலமும் சீ.ர.ழி.ந்துவிடும் என்று எ.ச்.ச.ரிக்கின்றனர் காவல்துறையினர்.