மொத்த அழகையும் அப்பட்டமா காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த மாளவிகா!!

169

மாளவிகா..

விஜய்யின் மாஸ்டர் பட ஹீரோயின் தங்கலான் படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருடைய காஸ்ட்யூம் குறைந்து வந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக உடம்பில் ஒரே ஒரு ஒட்டுத்துணியுடன் நின்று கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சொர்க்க வாசலுக்கே கொண்டு சென்று விட்டது.

மாளவிகா மோகனன் அடுத்து அனிமல் 2 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், உண்மையாகவே அனிமல் போல ஆடைகளை துறந்து நடிக்கப் போறாரா என்கிற கேள்வி எழுந்து வருகிறது. தங்கலான் படத்தில் காட்டுவாசியாக இதே போல கவர்ச்சியாக மாளவிகா மோகனன் நடித்திருப்பாரா என்கிற ஆசையும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பி இருக்கிறது.

பா. ரஞ்சித் எந்தளவுக்கு பார்த்து செதுக்கியிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையில் தொப்புள் அழகு மொத்தம் தெரிய, ஒரு பக்கம் முன்னழகும் எடுப்பாகத் தெரியும் படி உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ஹாஷ்டேக் அளவுக்கு டிரெண்டாகி உள்ளார் மாளவிகா மோகனன்.


அடுத்து பிரபாஸ் நடித்து வரும் மாருதி படத்திலும் மாளவிகா மோனன் தான் ஹீரோயின் எனக் கூறுகின்றனர். சலார் படத்தின் முதல் நாள் காட்சியை தியேட்டருக்கு சென்று பார்த்த மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார். தங்கலான் படம் அடுத்த மாதம் வெளியாகும் மாளவிகா மோகனன் நடிப்பை இந்த முறையாவது பார்க்கலாம் என காத்துக் கொண்டிருக்கும் கோலிவுட் ரசிகர்களுக்கு அடுத்த மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலைதான் உருவாகி உள்ளது.