பொறியிலாளர்……….
மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தி டீ ரெ ன மா ர டைப் பு ஏற்பட்ட நபரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொ.ள்.ளை.ய.டி.க்கப்பட்ட ச ம் ப வம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ச ம் பவ ம் ப ட ல்கும்புர – எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொறியிலாளர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக கு ற் ற வி சா ர ணை திணைக்களம் தெ ரி வித்துள்ளது.
அவரது ம னை வி மெதகம பிரதேசத்தில் வைத்தியராக பணியாற்றுகின்றார். அவர் புத்தல பிரதேசத்தில் இருந்து தனது வீட்.டி ற்கு வருகைத்தந்த போது இந்த தி டீ ர் மா ர டை ப்பு ஏ ற் ப ட்டு ள்ளது.
மோட்டார் வாகனத்தை அருகில் நி று த்தி விட்டு பொறியிலாளர் உதவி கோரியுள்ள நிலையில் லொறி ஒன்றில் சென்ற மூ வ ர் அ வ ரிடம் பேச முயற்சித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் அவரால் பேச முடியாமல் போன சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ச ந் தே க நபர்கள் பா.தி.க்.கப்பட்ட நபரின் பையில் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொ.ள்.ளை.யடி.த்து ள் ளதாக பொ லிஸார் தெரி வித்துள்ளனர்.
பின்னர் வேறு சிலர் பொறியிலாளரை வை த் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கண்டி வைத்தியசாலை இ.த.ய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் க டு மை யான நோ ய் பா தி ப் பில் இருந்த போ தி லு ம் பொறியிலாளர் சந்தேக ந ப ர் களின் டிப்பர் வா க ன த்தை புகைப்படம் எடுத்துள்ளார். அதற்கமைய பொ லி ஸார் வி சா ரணைகளை ஆ ரம் பி த்து ச.ந்.தே.க ந ப ர்க ளை கை து செ.ய்.து.ள்ளனர்.
கை து செ.ய்.ய.ப்.ப.ட்டவர்கள் 21, 23 மற்றும் 28 வ ய துடையவர்கள் என தெரியவந்துள்ளது.