ரஷ்ய அழகியின் குழந்தை தன்னுடையது என ஒப்புக்கொள்ள மறுத்த மலேசிய மன்னர்: வெ.றுப்பில் அழகி செய்துள்ள செயல்!

628

ரஷ்ய அழகி….

மலேசிய மன்னரை மணந்த முன்னாள் மிஸ். மாஸ்கோ அழகி, மன்னருடனான வி.வா.க.ர.த்து பி.ர.ச்.சி.னை.யில் அவரை வெ.று.ப்.பே.ற்றும் செ.ய.ல் ஒன்றை செ.ய்..து.ள்ளார்.

முன்னாள் ரஷ்ய அழகிப்பட்டம் பெற்ற Oksana Voevodina (28), 2018ஆம் ஆண்டு ம.த.ம் மா.றி, மலேசிய மன்னரான முகமதுவை (51) ம.ணந்துகொ.ண்.டார்.

Oksana மன்னரை மணந்து ஒரு ஆண்டே ஆன நிலையில், அரை குறை ஆடைகளுடன் அவர் முன்பு போஸ் கொடுத்திருந்த படங்கள் வெளியாகின.

அத்துடன் ரியாலிட்டி ஷோ ஒன்றில், நீச்சல் குளம் ஒன்றில் ஒரு ஆ.ணு.டன் அ.வர் பா.லு.ற.வு கொ.ள்.ளு.ம் வீ.டி.யோ.வும் வெ.ளி.யாகி ப.ர.ப.ர.ப்பை ஏ.ற்.ப.டுத்தின.


Oksanaவுடனான திருமணத்தைக் குறித்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாவதையே அதிகம் வி.ரு.ம்பாதவரான மன்னர் முகமது, இதனால், தனது மன்னர் பதவியை து.ற.ந்.தா.ர்.

என்றாலும் மன்னர் குடும்பத்திலிருந்து அ.ழு.த்.த.ம் அ.தி.க.ரி.க்.கவே, Oksanaவை இ.ஸ்.லா.மிய மு.றைப்படி வி.வா.க.ர.த்.து செ.ய்.தார் முகமது.

அத்துடன், Oksanaவுக்கு பிறந்த கு.ழந்தையான Tengku Ismail Leon Petraவுக்கு தான் தந்தை இல்லை என்றும் கூ.றி.விட்டார் முகமது. வி.வா.க.ர.த்.து கொ.டு.க்.க.ப்.ப.ட்.ட.தால், ஜீ.வ..னாம்சமாக லண்டனில் 8 மில்லியன் பவுண்டுகள் ம.தி.ப்புடைய ஒரு வீடும், மாதம் 24,000 பவுண்டுகளும் தனக்கு வழங்கப்படவேண்டும் என கேட்டார் Oksana.

ஜீ.வ.னா.ம்.ச பி.ர.ச்.சி.னை இ.ழு.த்.து.க்கொ.ண்.டே செ.ல்ல வெ.று.ப்.ப.டை.ந்துள்ளார் Oksana.

தனது மகன் Leonஇன் படங்களை வெளியிடக்கூடாது என மன்னர் குடும்ப தரப்பில் த.ன.க்கு அ.ழு.த்.த.ம் த.ர.ப்ப.டுவதாக முன்.பு தெ.ரி.வி.த்.திருந்தார் Oksana.

த.ற்.போது வி.வா.க.ர.த்.து பி.ர.ச்.சி.னை.யா.ல் ஏ.ற்.ப..ட்.டு.ள்.ள வெ.று.ப்.பில், மகனுடைய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடத் தொடங்கியுள்ளார் அவர்.

அதுவும், ம.த.ம் மா.றி.ய.பின் தனக்கு இடப்பட்ட பெயரான Rihana Petra என்ற பெயரிலேயே அவர் தனது மகனின் படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டை வித்தியாசமாக துவங்குவது என முடிவு செய்துள்ளேன், என தன்னை பின் தொடர்வோருக்கு தெரிவித்துள்ள Oksana, முதல் கட்டமாக எனது மகனின் படங்களை மீண்டும் வெளியிடப்போகிறேன் என்று கூறியே Leonஉடன் இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்.